0386 – காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

திருக்குறள் 0386
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம் இறைமாட்சி
குறள் காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
மு.வ உரை காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
ஆடியோ ( )
வீடியோ ( )