0385 – இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

திருக்குறள் 0385
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம் இறைமாட்சி
குறள் இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
மு.வ உரை பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
ஆடியோ ( )
வீடியோ ( )