திருச்சிற்றம்பலம்

வரும் 04.09.2022 அன்று திருவள்ளுர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாக்னீஸ்வரர் திருக்கோயில் உழவாரப்பணி செய்ய திருவருள் கூடி உள்ளது. அது சமயம் அனைத்து அடியார் பெருமக்களும் பணியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விண்ணப்பிக்கின்றோம்.

காரணோடையில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

Google Map

https://goo.gl/maps/4NcxdgHUR5xmQ5jF7

திருச்சிற்றம்பலம்