27வது உழவாரப்பணி
02.10.2022 – சனிக்கிழமை
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் நெய்தவாயல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு திரிபுரசந்தரி சமேத ஸ்ரீ அகனீஸ்வரர் திருக்கோயில்
சிவபெருமான் உழவாரத் தி்ருக்கூட்டம்
27வது உழவாரப் பணி
திருச்சிற்றம்பலம்
திருவள்ளூர் மாவட்டம், பென்னோரி வட்டம், நெய்தவாயல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் அமையப்பெற்ற லிங்கம் சுவேதலிங்கம் ஆகும் சுவேதலிங்கம் எனப்படுவது பாணம் வெண்மை நிறத்துடன் அமைந்திருக்கும்.
இக்கோவிலில் லிங்கத்தின் பின்னார்தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது லிங்கம் முழுவதும் அக்னிஜிவாலையாக தெரியும் அதனால் இப்பொருமான் திருநாமம் ஆக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயில் கஜபிருஷ்ட அமைப்பில் அமையப் பெற்றதுள்ளதால் சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் .
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)

https://goo.gl/maps/2i5uP9jGKhuPXtmJ6
37வது உழவாரப்பணி – அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்
37வது உழவாரப் பணி அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில் தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில் தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்...
36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 36வது உழவாரம் - கைலாசநாதேஸ்வரர் - செட்டிபுண்ணியம் நாடும் நகரமும், நற்றிருக் கோயிலும், தேடித் திரிந்து, சிவபெருமான் என்று, பாடுமின், பாடிப் பணிமின், பணிந்தபின், கூடிய, நெஞ்சத்தைக், கோயிலாக் கொள்வனே. திருச்சிற்றம்பலம் நமது சிவபெருமான்...
34வது உழவாரப்பணி – உத்திரமேரூர் – அழிசூர் அருளாளீஸ்வரர் திருக்கோயில்
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 07.05.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் 34-வது உழவாரப்பணி செய்ய திருவருள்...
33வது உழவாரப்பணி – சிறுவஞ்சூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் 02.04.2023
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 02.04.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் செல்லும் சாலையில் ஒரத்தூர் வழியாக சிறுவஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருகோவிலில் 33-வது...
30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்
சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...
27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….
சித்ரா மாதவன் ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர். நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட பகுதி "சென்னை...
21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21 ஆவது உழவாரம் __________________________________ திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி...
21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.அடியார்க்கும்...
உழவாரப் பணியில் இணைவதற்கான படிவம்
சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர் சுவாமிகள், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர் சுவாமிகள் . இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர். சமணர்களின்...
38th உழவாரப்பணி – திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் கூவம்
திரு விற்கோலம் (கூவம்) தொண்டை நன்னாட்டுத் திருத்தலம். சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக...