சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

16 ஆவது உழவாரம் அருள்தரும் அறம்வளர்த்தநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்
16 ஆவது உழவாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அமைந்துள்ள
அருள்தரும் அறம்வளர்த்தநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் 07.11.2021 அன்று 16ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.

சிவ சின்னகண்ணு
சிவ பொய்யாலை
சிவ ராஜா
சிவ லட்சுமி
சிவ விஜயகுமார்
சிவ சிவகுமார்
சிவ ஏழுமலை
சிவ மயில்
சிவ தேவி
சிவ நந்தினி
சிவ சேகர்
சிவ மீனா
சிவ சுவேதா
சிவ ஸ்ரீராம்
சிவ யுவராஜ்
சிவ தனுஷ்
சிவ லிங்கேஷ்
கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் சிவ தொண்டு (உழவாரப் பணி) செய்த அனைத்து அடியார்கள் மற்றும் உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர்
Shivaperuman.com