சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 14 ஆவது உழவாரம்

செங்கல்பட்டு மாவட்டம், அரையப்பாக்கம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் தினமும் கருவறையில் சூரிய கதிர் சுவாமி மீது விழும் கோவில். அருள்மிகு ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயிலில் 05.09.2021 அன்று 14ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர்
Shivaperuman.com

 

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

Google Map Link : https://goo.gl/maps/F6rhEsCk9Pnk1iJy9

shivaperuman home page