திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்
19 ஆவது உழவாரம்
சென்னை, திருமுல்லைவாயல், பொத்தூர் ஊராட்சியில் அருள்பாலிக்கும் அருள்மிகு அன்னபூரணி சமேத ஓதனவனேஸ்வரர் திருக்கோயிலில்,
உழவாரப் பணி நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.
அடியார்க்கும் அடியேன்
- சிவ சேகர்
Shivaperuman.com
சிவபெருமான் வானொலி… கூகுள் பிளே ஸ்டோரில்….
https://play.google.com/store/apps/details?id=shivaperuman.vanoli
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் தகவல்கள் பெற


































