சிவமயம்
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்


சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 8 ஆவது உழவாரம் 07.03.2021 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி கிராமத்தில் அருள்பாலித்து வரும்  பாலாம்பிகை சமேத கமலேஸ்வரர் திருக்கோயிலில் 8ஆவது உழவாரம் அனைத்து உலகினையும் ஆட்சி செய்யும் சிவபெருமானின் பெரும் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது. 
உழவாரத்தில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து சிவ சொந்தங்களின் *பொன்னார் திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறேன்.
அடியார்க்கும் அடியேன்- சிவ சேகர்Shivaperuman.com