சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 9 ஆவது உழவாரம்
அரக்கோணம், மோசூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அமிர்தவள்ளி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 04.04.2021 அன்று 9ஆவது உழவாரம் சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது. 
உழவாரத்தில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து சிவ சொந்தங்களின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.
அடியார்க்கும் அடியேன்- சிவ சேகர்Shivaperuman.com