எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவருளினால் முதல் உழவாரம் எழும்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள (காவல் நிலையம் அருகில்) சக்தி விநாயகர் ஆலயத்தில் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம்