சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்

11 ஆவது உழவாரம்

செங்கல்பட்டு மாவட்டம் பழமத்துர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் சுமார் 500 வருடம் பழமையான அருள்மிகு ஸ்ரீ காலஷஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் 11ஆவது உழவாரம் சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் பொன்னார் திருவடிகளை தலைமேல் வைத்து வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்

– சிவ சேகர்

Shivaperuman.com