சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த திருத்தணி, கிருஷ்ணா சமுத்திரம், பெருங்குமிழி கிராமம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் நான்காவது (4) உழவாரம் 06.12.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.