திருச்சிற்றம்பலம்

சிவ சிவ


சென்னை, குரோம்பேட்டை, பச்சை மலை சித்தர்கள் வாழும் சிவன்மலை திருக்கோயிலில் 10.01.2021 – ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமியின் திருவருளால் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற்றது.
உழவாரத்தில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.


என்றும் சிவ பணியில்சிவ சேகர்சிவபெருமான் உழவார திருக்கூட்டம்Shivaperuman.com