சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

வரும் 02.01.2022 அன்று திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு சமயீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி நடைபெறு உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்