சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை
திருமந்திரம்
1237 பதிகங்கள் – 3000 பாடல்கள்
10.2 இரண்டாம் தந்திரம் .7.. எலும்பும் கபாலமும்
.371..
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே
திருச்சிற்றம்பலம்