சிவனுறை நெஞ்சங்களுக்கு வணக்கம்

வரும் அமாவாசை ( தீபாவளி ) அன்று அன்னதானத்திற்க்கு மாற்றாக 125 இருளர் சமுதாய குடும்பங்களுக்கும், 82 நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு

தலா 250 கிராம் இனிப்பு வழங்கப்பட உள்ளது

இறைவன் ஈசன் அருளால் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

அவர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடலாம்

✍️ யாசகன் லட்சுமிபதி

C. Lakshmipathy

A/c No. 21320100032652

IFSC Code : FDRL0002132

Federal Bank, Arakkonam Branch, Google Pay & Phone No : 9444753444