சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

பிமீஸ்வரர்

பேரம்பாக்கம் அடுத்த வெள்ளாமேடு கிராமத்தில்  அருள்பாலிக்கும் பிமீஸ்வரர் வயல்வெளியில் உள்ளார். மிகப் பெரிய பாணம். ஆவுடையில்லாமல் சிவனடியார்களால் நித்திய பூஜை  செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புக்கு – சீனிவாசன்  9884101509


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்