0046 – அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

திருக்குறள் 0046
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் இல்வாழ்க்கை.
குறள் அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
மு.வ உரை ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]