0052 – மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

திருக்குறள் 0052
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்.
குறள் மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
மு.வ உரை இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]