0053 – இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

திருக்குறள் 0053
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்.
குறள் இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
மு.வ உரை மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]