0058 – பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

திருக்குறள் 0058
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்.
குறள் பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
மு.வ உரை கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]