0059 – புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

திருக்குறள் 0059
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்.
குறள் புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
மு.வ உரை புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]