0084 – அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

திருக்குறள் 0084
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் விருந்தோம்பல்
குறள் அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
மு.வ உரை நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]