0123 – செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

திருக்குறள் 0123
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அடக்கமுடைமை
குறள் செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
மு.வ உரை அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]