0132 – பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

திருக்குறள் 0132
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒழுக்கமுடைமை
குறள் பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
மு.வ உரை ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]