0142 – அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

திருக்குறள் 0142
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பிறனில் விழையாமை
குறள் அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
மு.வ உரை அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]