0144 – எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

திருக்குறள் 0144
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பிறனில் விழையாமை
குறள் எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
மு.வ உரை தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]