0153 – இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

திருக்குறள் 0153
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பொறையுடைமை
குறள் இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
மு.வ உரை வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]