0156 – ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

திருக்குறள் 0156
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பொறையுடைமை
குறள் ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
மு.வ உரை தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
ஆடியோ [ ]
வீடியோ [ ]