0169 – அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

திருக்குறள் 0169
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அழுக்காறாமை
குறள் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
மு.வ உரை பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]