0175 – அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

திருக்குறள் 0175
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் வெஃகாமை
குறள் அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
மு.வ உரை யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]