0186 – பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திருக்குறள் 0186
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புறங்கூறாமை
குறள் பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
மு.வ உரை மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]