0191 – பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

திருக்குறள் 0191
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பயனில சொல்லாமை
குறள் பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
மு.வ உரை கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]