0194 – நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

திருக்குறள் 0194
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பயனில சொல்லாமை
குறள் நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
மு.வ உரை பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]