0210 – அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

திருக்குறள் 0210
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் தீவினையச்சம்
குறள் அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
மு.வ உரை ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]