0212 – தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

திருக்குறள் 0212
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒப்புரவறிதல்
குறள் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
மு.வ உரை ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]