0233 – ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

திருக்குறள் 0233
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புகழ்
குறள் ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
மு.வ உரை உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]