0294 – உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

திருக்குறள் 0294
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வாய்மை
குறள் உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
மு.வ உரை ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]