0302 – செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

திருக்குறள் 0302
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வெகுளாமை
குறள் செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
மு.வ உரை பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]