0310 – இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

திருக்குறள் 0310
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வெகுளாமை
குறள் இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
மு.வ உரை சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]