0310 – இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
திருக்குறள் | 0310 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வெகுளாமை |
குறள் | இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. |
மு.வ உரை | சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |