0313 – செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

திருக்குறள் 0313
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் இன்னாசெய்யாமை
குறள் செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
மு.வ உரை தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]