0332 – கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

திருக்குறள் 0332
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் நிலையாமை
குறள் கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
மு.வ உரை பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]