0345 – மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல

திருக்குறள் 0345
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் துறவு
குறள் மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
மு.வ உரை பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.
ஆடியோ ( )
வீடியோ ( )