0357 – ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

திருக்குறள் 0357
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் மெய்யுணர்தல்
குறள் ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
மு.வ உரை ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
ஆடியோ ( )
வீடியோ ( )