0363 – வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

திருக்குறள் 0363
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அவாவறுத்தல்
குறள் வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
மு.வ உரை அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
ஆடியோ ( )
வீடியோ ( )