0365 – அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

திருக்குறள் 0365
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அவாவறுத்தல்
குறள் அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
மு.வ உரை பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
ஆடியோ ( )
வீடியோ ( )