0424 – எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

திருக்குறள் 0424
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

அறிவுடைமை

குறள் எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
மு.வ உரை தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )