0439 – வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

திருக்குறள் 0439
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

குற்றங்கடிதல்

குறள் வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
மு.வ உரை எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
ஆடியோ ( )
வீடியோ ( )