0443 – அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

திருக்குறள் 0443
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

பெரியாரைத் துணைக்கோடல்

குறள் அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
மு.வ உரை பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )